ஆடை வாங்க காசு இல்லையாம்மா: கலாய்த்தவர்களுக்கு டாப்ஸி நெத்தியடி- வீடியோ

ஆடை வாங்க காசு இல்லையாம்மா: கலாய்த்தவர்களுக்கு டாப்ஸி நெத்தியடி- வீடியோ
அரை குறை ஆடை அணிந்த நடிகை டாப்ஸியை நெட்டிசன்ஸ் கிண்டலடிக்க அவர் பதிலடி கொடுத்துள்ளார். கோலிவுட்டில் இருந்து சென்று பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் டாப்ஸி. அவர் வருண் தவானுடன் சேர்ந்து நடித்த ஜுட்வா 2 ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் டாப்ஸி ட்விட்டரில் தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்டாப்ஸி ஸ்ட்ராப்லெஸ் உடை அணிந்து புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டார். அவரது உடை அரைகுறையாக உள்ளதாகக் கூறி பலர் அவரை கிண்டல் செய்தனர்.

நடிகை அமலாபால் மற்றும் மலையாள நடிகர் ஃபகத் பாசில் ஆகியோர் புதுச்சேரியில் வசிப்பதாகப் பொய்யான முகவரியைக் கொடுத்து கார் பதிவு செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி சென்று விசாரித்த மோட்டார் வாகனத்துறை அதிகாரிகள் அந்த விலாசம் போலியானவை என அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கை க்ரைம் பிராஞ்ச் போலீஸுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் டி.ஜி.பி லோக்நாத் பெஹ்ரா. இனிமேல் அமலா பால் கார் பதிவு வழக்கை க்ரைம் பிராஞ்ச் போலீசார் விசாரிப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.