சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் நடிகைகள் பற்றி ஒரு விஷயம் கவனிச்சீங்களா?
சிவகார்த்திகேயனுடன்
நடிக்கும் நடிகைகள் பற்றி ஒரு விஷயம் கவனிச்சீங்களா?
சிவகார்த்திகேயனுடன்
நடிக்கும் ஹீரோயின்கள் காலப்போக்கில் காணாமல் போய்விடுகிறார்கள். சின்னத்திரையில்
இருந்து பெரிய திரைக்கு வந்து
படுவேகமாக வளர்ந்துவிட்டார் சிவகார்த்திகேயன். அவரை பார்த்து சின்னத்திரை
பிரபலங்கள் சிலருக்கும் ஹீரோ ஆசை வந்துள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது வேலைக்காரன் படத்தில்
நடித்து முடித்துள்ளார். மெரினா
படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக
அறிமுகமானார் சிவகார்த்திகேயன். அந்த படத்தில் அவருடன்
ஜோடி சேர்ந்த ஓவியா காணாமல்
போனார். சிவகார்த்திகேயன்
நடித்த மனம் கொத்திப் பறவை
படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஆத்மியா.
என்ன மியா என்று கேட்கும்
அளவுக்கு ரசிகர்கள் அவரை மறந்தே போய்விட்டனர். கேடி
பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனுடன்
ஜோடி சேர்ந்தவர் ரெஜினா கசான்ட்ரா. இன்னும்
கோலிவுட்டில் போராடிக் கொண்டிருக்கிறார்.
எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயன் காதலியாக வந்தார் ப்ரியா ஆனந்த்.
தமிழ் படங்களில் இன்னும் வளர்ந்து வரும்
நடிகையாகவே உள்ளார். இந்தி பக்கம் சென்றும்
பலனில்லை.
எதிர்நீச்சல்
படத்தில் சிவகார்த்திகேயன் காதலியாக வந்தார் ப்ரியா ஆனந்த்.
தமிழ் படங்களில் இன்னும் வளர்ந்து வரும்
நடிகையாகவே உள்ளார். இந்தி பக்கம் சென்றும்
பலனில்லை. வருத்தப்
படாத வாலிபர் சங்கம், காக்கிச்
சட்டை என்று இரண்டு படங்களில்
சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்ட ஸ்ரீதிவ்யா
வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கிறார்.





கருத்துகள் இல்லை: