பொது இடத்தில் அழுத ஐஸ்வர்யா என்ன நடந்தது?
பொது இடத்தில்
அழுத ஐஸ்வர்யா என்ன நடந்தது?
ஐஸ்வர்யா
ராய் (பி. நவம்பர் 1, 1973) பிரபல
இந்திய நடிகை. 1994 இல் உலக அழகியாகத்
தெரிவு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி,
ஆங்கில மொழிப் படங்களில் நடித்து
வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார்.
அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துள்ளார்.
ஐஸ்வர்யா
1999ஆம் ஆண்டு முதல் இந்தி
நடிகர் சல்மான்கானுடன்
"Dating" எனப்படும்
மேற்கத்திய கலாசார உறவில் இணைந்திருந்தார்.
இந்த நிகழ்வு இந்திய செய்தித்தாள்கள்
மற்றும் ஊடகங்களில் அதிகம் இடம்பெற்றது பின்னர்
இந்த இணை 2001ஆம் ஆண்டு
பிரிந்தனர். இந்த இணை பிரிந்த
பொழுது ராய் பல்வேறு வகையில்
துன்புற்றதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன பின்னர் சல்மான்கான் இந்த
செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா
கட்டுரையில் மறுத்துப் பேசியிருந்தார்.
2007ஆம்
ஆண்டு ராய் இந்தி நடிகரும்
அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை
மணமுடித்தார் இவர்களது நிச்சயதார்த்த அறிவிப்பு 2007ஆம் ஆண்டு ஜனவரி
மாதம் 14ஆம் நாள் வெளியிடப்பட்டது.
பின்னர் அதே ஆண்டு ஏப்ரல்
20ஆம் தேதி இவர்களது திருமணம்
பன்ட் குடும்ப முறைப்படி நடந்தேறியது.





கருத்துகள் இல்லை: