இனி வாட்ஸ் ஆப்ல யூ டியூப் பார்க்கலாம்...வந்துவிட்டது வித்தியாசமான அப்டேட்!- வீடியோ
இனி வாட்ஸ் ஆப்ல
யூ டியூப் பார்க்கலாம்...வந்துவிட்டது வித்தியாசமான அப்டேட்!- வீடியோ
இன்னும்
சில வாரங்களில் வெளியாக இருக்கும் வாட்சப்
அப்ளிகேஷன் அப்டேட்டில் யூ டியூப் வீடியோ
பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. மேலும்
இதேபோல் குரூப் வீடியோ கால்
என்ற அப்டேட்டும் இதில் வரவுள்ளது. யூ
டியூப் பார்க்கும் அப்டேட்டில் நிறைய வித்தியாசமான வசதிகள்
செய்யப்பட்டுள்ளது. இது வாட்ஸ் ஆப்
பயன்பாட்டை இன்னும் அதிகமாக்கும் என்று
கூறப்பட்டுள்ளது. இதற்காக வாட்ஸ் ஆப்
நிறுவனம் யூ டியூப் நிறுவனத்துடன்
கஷ்டப்பட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி இருக்கிறது.
இன்னும்
சில வாரங்களில் வெளியாக இருக்கும் வாட்சப்
அப்ளிகேஷன் அப்டேட்டில் யூ டியூப் வீடியோ
பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. மேலும்
இதேபோல் குரூப் வீடியோ கால்
என்ற அப்டேட்டும் இதில் வரவுள்ளது. யூ
டியூப் பார்க்கும் அப்டேட்டில் நிறைய வித்தியாசமான வசதிகள்
செய்யப்பட்டுள்ளது. இது வாட்ஸ் ஆப்
பயன்பாட்டை இன்னும் அதிகமாக்கும் என்று
கூறப்பட்டுள்ளது. இதற்காக வாட்ஸ் ஆப்
நிறுவனம் யூ டியூப் நிறுவனத்துடன்
கஷ்டப்பட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி இருக்கிறது.
பேஸ்புக்கின்
கைக்கு சென்ற பின் வாட்ஸ்
ஆப்பில் தொடர்ந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டு
வருகிறது. வரிசையாக அந்த அப்ளிகேஷனில் பல
அப்டேட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே
வீடியோ கால், வீடியோ ஸ்டேட்ஸ்,
லைவ் லொகேஷன் ஷேரிங் என
பல வசதிகள் வாட்சப் புதிய
அப்டேட்டில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
மேலும் சில நாட்களுக்கு முன்
அனுப்பிய மெசேஜை திரும்ப பெறும்
வசதியும் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் வாட்ஸ் ஆப்பில் குரூப்
வீடியோ கால் பேசும் வசதி
வந்துள்ளது. ஆண்ட்ராய்ட் போன்களில் இந்த அப்டேட் வர
இரண்டு வாரம் ஆகும். முன்பு
ஒரு சமயத்தில் ஒரு நபரிடம் மட்டுமே
வாட்ஸ் ஆப்பில் வீடியோ காலில்
பேச முடியும். ஆனால் இந்த அப்டேட்டில்
நாம் இருக்கும் குரூப்பில் உள்ள அனைவரிடமும் ஒரே
நேரத்தில் வீடியோ கால் பேச
முடியும். வீடியோ கான்பிரண்ஸ் கால்
வசதி என்று இது அழைக்கப்படுகிறது.





கருத்துகள் இல்லை: