மீசை தாடி வேகமாக வளர்வதற்க்கான ஸ்பெஷல் டிப்ஸ்
மீசை தாடி வேகமாக வளர்வதற்க்கான
ஸ்பெஷல் டிப்ஸ்
மீசை என்பது முகத்தில் மேலுதட்டுக்கு
மேலும் மூக்குக்குக் கீழும் வளரக்கூடிய முடி.
ஆண்களின் துணை பாலியல்புகளில் ஒன்றாக
முகத்தில் மீசை, தாடி வளர்தல்
கொள்ளப்படுகிறது. ஆண்களுக்கு அவர்களின் ஆண்மையைப் பறைசாற்றும் ஒரு அடையாளமாகக் கருதப்படுகிறது.
தமிழர்களுக்கு
அவர்கள் மீசை ஒரு வரப்
பிரசாதம்.
டெஸ்ட்டோஸ்டீரான்
பருவ வயதில் சுரக்கும்போது மீசை
வளரும் ஆண்களுக்கு மீசை முளைக்க அடிப்படை
காரணமாக இருப்பது இந்த டெஸ்ட்டோஸ்டீரான் எனப்படும்
ஹார்மோன்தான். இந்த ஹார்மோனின் முதல்
வேலை அக்குள், மர்ம உறுப்புகளில் முடிவளர
வைப்பதாகும். அதன் பிறகு மீசை
மற்றும் உடல் பகுதிகளில் ஆங்காங்கே
முடியை வளரவைக்கும். இந்த ஹார்மோன்தான் ஆண்மைக்குரிய
மிடுக்கை கொடுக்கும். தசைகள் இருக்கமாகி, இளமைப்பொலிவு
கூடும். குரலும் மாறிவிடும்
தாடி (ஆங்கிலம்:Beard) என்பது மனிதர்களின் முகத்தில்
கன்னம், நாடி, கழுத்து ஆகிய
பகுதிகளில் வளரக்கூடிய முடி ஆகும். ஆண்களின்
துணை பாலியல்புகளில் ஒன்றாக முகத்தில் மீசை,
தாடி வளர்தல் கொள்ளப்படுகிறது. மீசையைப்போன்றே
தாடியும் ஆண்களுக்கு கம்பீரமான தோற்றத்தைக் கொடுக்கும் ஒரு அடையாளமாகக் கருதப்படுகிறது.
சவரம் செய்தபின் ஆண்களின் முகம் வசீகரமாக தோற்றமளிப்பதோடு
உற்சாகமாய் இருப்பதாக உணர்வதால் சவரம் செய்யும் வழக்கம்
தோன்றியது.
சில சடங்கு, சம்பிரதாயங்களை முன்னிட்டு
ஆண்கள் சவரம் செய்யக்கூடாது என
சில சமயங்களில் கட்டுப்பாடுகள் உண்டு. ரஷ்யாவின் முதலாம்
பீட்டர் மதவாதிகள் நீண்ட தாடி வைத்துக்
கொள்வதைக் கண்டித்தார் என உருசிய வரலாறு
கூறுகிறது.





கருத்துகள் இல்லை: