ஷெரில விடுங்க... ஜூலியோட ஜிமிக்கி கம்மல் பக்கத்துல வர முடியுமா?- வீடியோ
ஷெரில விடுங்க...
ஜூலியோட ஜிமிக்கி கம்மல் பக்கத்துல வர முடியுமா?- வீடியோ
பெரிய ஜிமிக்கி கம்மல் ஓவியத்தை ட்விட்டரில்
வெளியிட்டுள்ளார் ஜூலி. பிக் பாஸ்
நிகழ்ச்சி மூலம் மற்றவர்கள் பிரபலம்
ஆனார்கள். ஆனால் பாவம் ஜூலி.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது எடுத்த நல்ல பெயர்
பிக் பாஸ் மூலம் போய்விட்டது.
அதில் இருந்து அவர் என்ன
செய்தாலும் நெட்டிசன்ஸ் கலாய்க்கிறார்கள். நெட்டிசன்ஸ்
என்ன தான் கலாய்த்தாலும் மனம்
தளராமல் தைரியமாக உள்ளார் ஜூலி. இந்நிலையில்
தன்னுடைய ஓவியம் ஒன்றை ட்விட்டரில்
வெளியிட்டுள்ளார்.
ஓவியத்தில்
ஜூலியின் காதில் பெரிய்ய்ய ஜிமிக்க
கம்மல் உள்ளது. அதை பார்த்த
நெட்டிசன்ஸ் சும்மா விடுவார்களா. வழக்கம்
போன்று கலாய்க்க மேட்டர் கிடைத்துவிட்டது என்று
கிளம்பிவிட்டார்கள். ஜூலியின்
ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் இது
ஓவியமா, உங்களை யார் வரைந்தது.
பார்த்தால் போட்டோஷாப் மாதிரி இருக்கிறதே. இதை
எல்லாம் பார்க்கணும்னு தலையெழுத்து என கமெண்ட் போட்டுள்ளனர். இது
எங்கள் குட்டி தேவதை. அழகு
என்பதன் அர்த்தம் நீதானே. ரம்பை ஊர்வசி,
பார்த்ததில்லை ஆனால் இப்போ பார்க்கின்றோம்
என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.





கருத்துகள் இல்லை: