முதலில் விஜய் டிவி Owner யார் தெரியுமா?

ஸ்டார் விஜய் (பொதுவாக விஜய் தொலைக்காட்சி என அழைக்கப்படும்) என்பது தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு இந்திய பொழுதுபோக்கு ஒளியலைவரிசை ஆகும். இது இந்தியா முழுவதும் ஒளிபரப்பப்படுவதோடு மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் ஒளிபரப்பப்படுகிறது.

21ஸ்ட் செஞ்சுரி ஃபாக்ஸ்- ன் உரிமையாளராகிய ரூப்பர்ட் மர்டாக், ஸ்டார் தொலைக்காட்சி மற்றும் ஃபாக்ஸ் சர்வதேச சேனல்கள் மூலம் இத்தொலைக்காட்சியை தற்போது நிறுவாகித்து வருகிறார்.


இத்தொலைக்காட்சி 1994-ஆம் ஆண்டு நா. பா. வா ராமஸ்வாமி உடையாரால் விஜய் தொலைக்காட்சி என்னும் பெயரில் நிறுவப்பட்டது. பின்னர் இத்தொலைக்காட்சி நிறுவனம் விஜய் மல்லையா மற்றும் ஃபாக்ஸ் சர்வதேச சேனல்கள் எனக் கைமாறி 2001-ஆம் ஆண்டு ரூபர்ட் முர்டோக்கின் ஸ்டார் நிறுவனத்தால் வாங்கப் பட்டு ஸ்டார் விஜய் என பெயர் மாற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.