பொன்னியின் செல்வன் வானதி என்னும் பேரழகி.. அம்மாடியோவ் தீயா இருக்காங்க. சோபிதா லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
எல்லாரும்
பொன்னியின் செல்வன்ல பூங்குழலி, குந்தவை, நந்தினி என சண்டை போட்டுட்டு
இருக்கும்போது,ஒருத்தன் மட்டும் வானதி என்கிற தேவதைக்காக காத்திருந்தான். இந்த வசனம் இதை
எழுதும் எனக்கும் பொருந்தும். நாங்கெல்லாம் வானதி ஆர்மி. இவங்களோட பெயர் சோபிதா. நார்த் இந்தியா படங்களில் அதாவது பாலிவுட் படங்களில் நடித்து பிரபலம் ஆனவங்க.
வானதி
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற கொடும்பாளூர் இளவரசி. இளைய பிராட்டி குந்தவை
நாச்சியாரின் தோழி. இவங்க தான் கடைசில் பொன்னியின்
செல்வனான அருண்மொழி வர்மனை கல்யாணம் செஞ்சுக்குவாங்க.
வானதியாக நடித்த சோபிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரல்.







கருத்துகள் இல்லை: