காதலில் கில்லாடியா நீங்கள்? எந்த ராசிக்காரர்களின் காதல் ஜெயிக்கும் தெரியுமா?



என்ன ராசிக்காரர்கள் காதலில் கில்லாடிகள் என்றும் யார்யார் காதலில் வெற்றி பெற முடியும் என்று தெளிவாக கூறியிருக்கிறார்கள் சோதிடவியல் வல்லுநர்கள்.காதல் என்ற மந்திர வார்த்தைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்காதலிக்கிறோம் என்பதைவிட காதலிக்கப்படுகிறோம் என்பதில்தான் சுவாரஸ்யம் அதிகம்.
காதல் திருமணங்கள் பற்றிய கிரக சேர்க்கைஅம்சங்கள்பல ஜோதிட நூல்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளனஎன்ன ராசிக்கு என்ன பலன் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்முடையவரா நீங்கள்அப்படியெனில் உங்களுக்குத்தான் இந்த கட்டுரைஅவரவர் ராசிக்கு இந்த விளக்கம் சரியாக இருக்கிறதா என்று படித்து சோதனை செய்து கொள்ளுங்கள்.

எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் காதல் திருமணம் செய்வதற்கு அந்தகால கட்டத்தில் நடைபெறும் தசாபுக்திகள்தான் பெரிதும் காரணமாகின்றன. 2, 5, 7, 8, 12 ஆகிய வீடுகளின் சம்பந்தப்பட்ட தசாபுக்திஅந்தரங்களில் காதல் திருமணம் அரங்கேறுகிறதுமேலும்ஏழரை சனிகண்டச்சனிஅஷ்டம சனியின் காலத்திலும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்யும் அமைப்பு ஏற்படுகிறது.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.