அம்பானியிடம் உள்ள 10 விலை உயர்ந்த பொருட்கள்
முகேசு
அம்பானி (19 ஆம் தேதி,ஏப்ரல்
மாதம் 1957 ஆம் ஆண்டு பிறந்தவர்)
ஒரு இந்திய தொழில் அதிபர்
ஆவார்.இவர் பார்ச்சூன் குளோபல்
500 பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் மிக பெரிய தனியார்
துறை நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட்டின் கூடுதல் பங்குகளை உடைய
தலைவர் மற்றும் முதன்மை செயல்
அதிகாரி (நிர்வாக இயக்குநர்) பதவிகளை
வகிப்பவரும் ஆவார்.இந்தியாவின் இரண்டாவது
பெரிய நிறுவனமான ஆர்.ஐ.எல்
அதன் பங்குச் சந்தை மதிப்பு
மற்றும் விற்பனை அளவில் மதிப்புமிக்க
நிறுவனமாக விளங்குகிறது.
இவர் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்
நிறுவனத்தில் தனக்கு சொந்தமாக 44.7% பங்கை
கொண்டுள்ளார் மேலும் உலகின் மிக
பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின்
இயக்குபவர் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய
இயற்கை எரிவாயு துறைஉரிமையாளர் ஆவார்.
முகேசுவின்
இளைய சகோதரரான அனில் அம்பானி ரிலையன்ஸ்
குழுமதின் தலைவர் ஆவார்.அம்பானி
குடும்பம் இந்தியாவிலேயே பணக்கார குடும்பமாகும் மேலும்
உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில்
இடம்பெற்றிறுக்கிறார், இவர்கள் தங்கள் செல்வத்தை
ஒட்டு மொத்தமாக ரிலையன்ஸ் இந்திய குழுமத்தின் நிறுவுனரான
திருபாய் அம்பானி அவர்களிடமிருந்து வாரிசாக
பெற்றனர்.
2010 ல்
ஃபோர்ப்ஸ் அமெரிக்க இதழ் வெளியிடும் முக்கியமான
68 நபர்கள் பட்டியலில் உலகின் மிகவும் சக்தி
வாய்ந்த மனிதர்கள் மத்தியில் இவர் இடம் பெற்றார்.
மேலும்
2012 ல் இவர் ஆசியாவில் இரண்டாவது
பணக்கார மனிதராகவும், உலகில் 19 வது பணக்கார மனிதராகவும்
இடம்பெற்ற இவரது தனிப்பட்ட சொத்தின்
மதிப்பு அமெரிக்க டாலர் ($) 22.3 பில்லியன் ஆகும். 2007 ல் இந்திய பங்கு
சந்தையில் ஏற்படட மதிப்புயர்வு காரணமாக
இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததால்
ரிலையன்ஸ் குழு நிறுவனங்களின் மதிப்பும்
உயர்ந்தது. இதன் காரணமாக இவர்
உலகின் அதி பணக்கார மனிதராக
அறியப்பட்டா





கருத்துகள் இல்லை: