ஆபத்து ! இந்த கனவுகள் வந்தால் எச்சரிக்கையுடன் இருங்கள் !

ஆபத்து ! இந்த கனவுகள் வந்தால் எச்சரிக்கையுடன் இருங்கள் !
கனவு (dream) என்பது ஒருவர் தூங்கும் பொழுது அவரது மனத்தில் எழும் மனப் படிமங்கள், காட்சிகள், ஓசைகள், உணர்வுகள், நிகழ்வுகளைக் குறிக்கிறது. ஒருவர் கனவு காணும் பொழுது அவரது கண்களின் அசைவுகள் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. கனவு என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு முழுமையான அறிவியல் புரிதல் இன்னும் இல்லை.

மூளையில் உள்ள நினைவுக்குறிப்புகளை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தும் செயல்பாட்டின் விளைவாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இது அனைத்து பாலூட்டிகளிலும் ஏற்படக்கூடிய விளைவாகும். ஆர்மடில்லோக்களில் மிகுதியாக இருப்பதாக அறிந்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.