காதலியை முதல்வராக்கி அழகு பார்த்த காதலன்...உச்சி குளிர்ந்த காதலி- வீடியோ
காதலியை முதல்வராக்கி
அழகு பார்த்த காதலன்...உச்சி குளிர்ந்த காதலி- வீடியோ
சமீபத்தில்
பெரிய வரவேற்பு பெற்ற படத்தில் நாயகியை
முதல்வராக்கியதே அவரது காதலன் தானாம்.
படத்தின் இயக்குநர் எடுத்து கொடுத்த காட்சிகளை
போட்டு பார்த்த காதல இயக்குநருக்கு
திருப்தி இல்லையாம். எனவே தான் அந்த
நாயகி விளக்கல் சொல்லும் காட்சிகளை சேர்த்தார்களாம். அதேபோல் இறுதியில் நாயகி
முதல் அமைச்சராகும் காட்சி இயக்குநர் சொன்ன
கதையில் இல்லையாம். ஆனால் காதலர் தான்
அந்த மாஸ் காட்சியை சேர்த்திருக்கிறார்.
அந்தக் காட்சிக்கு நல்ல ரெஸ்பான்ஸ்.
ஹீரோயினாக
நடிக்கும் அழகும் உடல்வாகும் இருப்பதால்
ஹீரோயின் வாய்ப்புகள் தேடி சென்றிருக்கின்றன. நடிக்கலாமா
வேண்டாமா என்ற குழப்பத்தில் தந்தையிடம்
அட்வைஸ் கேட்க அவரோ 'இனி
நடிக்க போனா செட் ஆகாது.
டைரக்ஷன்ல கவனத்தை செலுத்து'என்று சொல்லியிருக்கிறார்.
இதையடுத்து
இயக்கத்தோடு படங்கள் தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம்
மகள். அதற்கு இன்னும் அப்பாவிடம்
அனுமதி கேட்கவில்லை





கருத்துகள் இல்லை: