உலக அழகி பட்டம் வாங்கிய மனுஷி சில்லருக்கு இவ்வளவு திறமையா
அடுத்த ஐஸ்வர்யாராய்
வந்துட்டாங்க... உலக அழகி பட்டம் வாங்கிய மனுஷி சில்லருக்கு இவ்வளவு திறமையா!
சண்டிகர்
: ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லார்
2017ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை
பெற்றுளளார். ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பெண்
ஒருவர் இந்தப் பட்டத்தை பெற்றுள்ளார்.
108 நாடுகளைச்
சேர்ந்த பெண்கள் பங்கேற்ற உலக
அழகி போட்டி தெற்கு சீனாவின்
சான்யா நகரில் நடைபெற்றது. இதில்
தனி ஆளாக கெத்து காட்டி
இவர் பட்டம் வேண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் இவர் மிகவும் திறமையான
நபர் என்ற உண்மைகள் தற்போது
வெளியாகி இருக்கிறது. படிப்பு, அழகு, சினிமா, விளையாட்டு
என பல துறைகளில் ராணியாக
திகழ்கிறார்.
டாக்டராக
போகும் மனுஷி சில்லர்
ஹரியானா
மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லர்
பள்ளியில் இருந்தே மிகவும் திறமையான
நபராக திகழ்ந்து வந்துள்ளார். மிகவும் நன்றாக படிக்கும்
இவர் தற்போது மருத்துவ கல்லூரியில்
படித்து வருகிறார். இவர் குடும்பம் மொத்தமே
மருத்துவ குடும்பம் தான். இவர் தந்தை
'டிஆர்டிஓ' நிறுவனத்தில் வேலை பார்க்கும் டாக்டர்
பட்டம் பெற்ற நபர் ஆவார்.
இவர் தாயும் டாக்டர் பட்டம்
பெற்ற விஞ்ஞானி ஆவார்.






கருத்துகள் இல்லை: