கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட காமெடி நடிகை

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட காமெடி நடிகை
தமிழ் சினிமா வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகை வித்யுலேகா. கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானார். புலி, ஜில்லா, வீரம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார்.


தற்போது இவர் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிரது. நகைச்சுவை வேடத்தில் நடித்து வந்த இவர் அடுத்து கதாநாயகியாக நடிக்க முயற்சி எடுக்கிறார் என்பது இதன்மூலம் தெரிகிறது.
   

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.