நன்றாகப் பசி எடுக்க எளிய வழிகள்
2.நான்கு
கிராம் அளவு உப்பை நீரில்
கலந்து கொடுக்க பசி தீபனம்
உண்டாகும்.
3.சிறிது
உப்பை வாயில் போட்டு அடக்கிக்
கொண்டு ஊறுகின்ற உமிழ் நீரை குடித்துக்
கொண்டுவந்தால் நெஞ்செரிவு குணமாகும் பசி உண்டாகும்.
4.சுத்தம்
செய்ய ஒரு துண்டு இஞ்சியையும்
ஒரு தேக்கரண்டி கொத்துமல்லியையும் சேர்த்து மைய அரைத்து வடிகட்டி
எடுத்து சாற்றுடன் எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து பருகினால் நன்றாக பசி எடுக்கும்.
5.இலந்தை
மரத்தின் வேர்ப்பட்டையை எடுத்துக் காயவைத்து பொடியாக்கி நான்கு சிட்டிகை எடுத்து
வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
6.சிறிது
கடுகை சட்டியிலிட்டு வறுத்து தேனிலோ அல்லது
சர்க்கரையிலோ கலந்து சாப்பிடலாம்.
7.மாம்பிஞ்சுகளை
வற்றலாகச் செய்து பயன்படுத்த உடலில்
ஏற்படும் முத்தோடங்களைச் சார்ந்த மந்தம்
நீங்கிவிடும்.
8.எலுமிச்சை
பழச்சாறு 35 கிராம், புதினாச்சாறு 17 கிராம்
இவற்றுடன் சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம்.
9.பிரண்டைக்
கொடியை துவையலாக்கி சாப்பிட்டால் நன்றாக பசியைத் தூண்டுவதுடன்
சிறு நீரகக் கற்கல் நீங்கும்.
10.சோற்றுக்
கற்றாலைத் துண்டுகளை வெயிலில் உலரவைத்து தூளாக்கி அதை மூன்று கிராம்
அளவு தினமும் சாப்பிட்டுவந்தால் ஜீரனசக்தி
அதிகமாகும்.
11.ஓமத்தை
பொன்மேனியாக வறுத்து, இடித்து, தூளாக்கி அதன் கால்பாகம் அளவுக்கு
உப்பு சேர்த்து அரை
தேக்கரண்டி
வாயில் போட்டு தண்ணீருடன் விழுங்கினால்
பசியைத் தூண்டும். இதை குழந்தைகளுக்கு ஒரு
சிட்டிகை அளவிற்கு தேனில் கலந்து கொடுக்கலாம்.
12.களாக்காயுடன்
இஞ்சியையும் சேர்த்து ஊறுகாய் ஆக்கி சாப்பாட்டுடன்
சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை கவலையின்மை
தணியாத தாகம், பித்துக்குமட்டல் ஆகியவை
நீங்கிவிடும்.






கருத்துகள் இல்லை: