சச்சின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சச்சின் சொத்து
மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சச்சின்
ரமேஷ் டெண்டுல்கர் (Sachin Ramesh
Tendulkar இந்த ஒலிக்கோப்பு பற்றி உச்சரிப்பு, பிறப்பு
ஏப்ரல் 24, 1973) ஓர் முன்னாள் இந்தியத்
துடுப்பாட்ட வீரர்.[1]துடுப்பாட்ட விளையாட்டில் எல்லா காலங்களில் விளையாடிய
வீரர்களில் சச்சின் சிறந்த மற்றும் மிகவும் மதிக்கப்படும் வீரராக
பரவலாக அனைவராலும் கருதப்படுகிறார் . தனது 16ஆவது வயதில்
பாகிஸ்தான் அணிக்கு எதிராக 1989இல்
முதன்முதலாக அனைத்துலகத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். தேர்வுப் போட்டிகளிலும் ஒரு நாள் அனைத்துலகப்
போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த
வீரர் இவரே.
வரையறுக்கப்பட்ட
பந்துப் பரிமாற்ற அனைத்துலகப் போட்டிகளில் (LOI) முதலாவது இரட்டைச்சதம் (200* ஓட்டங்கள்) எடுத்தவர் என்ற பெருமையும் டெண்டுல்கரைச்
சேரும். அனைத்துலகப் போட்டிகளில் மொத்தமாக நூறு நூறுகளை எட்டிய
முதலாமவரும் இவரே.
இது வரை துடுப்பாட்டம் விளையாடிய
அனைத்து மட்டையாளர்களிலும் தேர்வுப் போட்டிகளில் பிராட்மனுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும்
ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளில்
ரிச்சர்டுசுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும்
2002இல் விசுடன் குழுமம் வெளியிட்ட
தர வரிசை அறிவிக்கின்றது.[இந்தியாவில்
முதலாவது உயரிய குடிமுறை விருதான
பாரத ரத்னா விருதையும், விளையாட்டுத்துறையின்
மிக உயரிய விருதான ராஜீவ்
காந்தி கேல் ரத்னா விருதையும்
இவர் பெற்றுள்ளார்.





கருத்துகள் இல்லை: