இராமர் பாலத்தைப் பற்றிய திடுக்கிடும் சில தகவல்கள்!
இராமர் பாலத்தைப்
பற்றிய திடுக்கிடும் சில தகவல்கள்!
விடியோவை முழுமையாக
பார்க்கவும்
இராமர்
பாலம் (Rama's Bridge) அல்லது ஆதாமின் பாலம்
(Adam's Bridge) என்பது தமிழ் நாட்டில் உள்ள
இராமேஸ்வரத்திற்கும் இலங்கையில் உள்ள மன்னார் தீவுகளுக்கும்
இடையே உள்ள சுண்ணாம்புக் கற்களால்
ஆன ஆழமற்ற மேடுகளாகும். 30 கி.மீ. நீளம் கொண்ட
இந்தப் பாலம், மன்னார் வளைகுடாவையும்
(தென்மேற்கு) பாக் ஜலசந்தியையும் (வடகிழக்கு)
பிரிக்கின்றது. இந்த பாலத்தில், கடல்
ஆழம் சுமார் 3 முதல் 30 அடி வரையே உள்ளது.
சில மேடுகள் கடல் மட்டத்திற்கு
மேலும் உள்ளன. இது இராம
சேது (Ram Setu) என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும்
இந்த செய்தி பிடித்திருந்தால் லைக்
மற்றும் ஷேர் செய்யவும்
Source:tamilvoice





கருத்துகள் இல்லை: