வருங்கால 'சமஉ' விஷாலின் அந்த போஸ்டர், தெறிக்கும் மீம்ஸ்- வீடியோ

வருங்கால 'சமஉ' விஷாலின் அந்த போஸ்டர், தெறிக்கும் மீம்ஸ்- வீடியோ
விஷால் திடீர் என்று அரசியலில் குதித்துள்ளது பற்றி தான் சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது. அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று சீனியர்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போது விஷால் திடீர் என்று அரசியலுக்கு வந்துவிட்டார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சமஉ ஆக விரும்புகிறார். இது குறித்தும், சிம்பு பாத்ரூமில் டப்பிங் பேசியது, டிஎஸ்கே பற்றியும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் உலா வருகின்றது.
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு தனது வீட்டு பாத்ரூமில் டப்பிங் பேசிய சிம்புவை மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் விஷாலை கலாய்த்து இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

காயத்ரி ரகுராம் தனது நாய்க்குட்டி எய்வாவுடன் கொஞ்சி விளையாடியதை வைத்து இப்படி மீம்ஸ் போட்டுள்ளார்கள்.


கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.