என்னது டோணி ஓய்வு பெறுகிறாரா?.. இது நம்ம ஆளு இல்லைங்க வேற டோணி!- வீடியோ
கடந்த சில வாரங்களாக கிரிக்கெட்
உலகின் பேசு பொருளாக இருப்பது
டோணி மட்டும் தான். அவர்
எப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார்
என்றுதான் பலரும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் அவருக்கு எதிராக முன்னாள் வீரர்கள்
பலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.
தற்போது டோணி மொஹாலியில் நடக்கும்
இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள்
போட்டியில் இருந்து ஓய்வு பெறுவார்
என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த செய்தி உண்மையா என்று
பலரும் கேட்டுக்கொண்டு இருந்த நிலையில் அதுகுறித்து
தற்போது தெளிவான தகவல்கள் வெளியாகி
இருக்கிறது.கடந்த சில வாரங்களாக
கிரிக்கெட் உலகின் பேசு பொருளாக
இருப்பது டோணி மட்டும் தான்.
அவர் எப்போது கிரிக்கெட்டில் இருந்து
ஓய்வு பெறுவார் என்றுதான் பலரும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.





கருத்துகள் இல்லை: