ஓவியா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!- வீடியோ
ஓவியா மீது தயாரிப்பாளர் சங்கத்தில்
புகார்!- வீடியோ
நடிகை ஓவியா மீது காஞ்சனா
3 படக்குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளனர். தமிழில்,
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின்
மூலம் பலரது மனதில் இடம்பிடித்தவர்
ஓவியா. அந்த நிகழ்ச்சயின் மூலம்
முன்னணி நடிகைகளுக்கு இணையான வரவேற்பை ரசிகர்களிடம்
பெற்றார் ஓவியா. பிக்பாஸ்
நிகழ்ச்சியை தொடர்ந்து ஓவியா நிறைய விளம்பரங்கள்,
படங்கள் என கமிட்டானார்.





கருத்துகள் இல்லை: