ஆபத்து ! செல்போன் பயன்படுத்தும் அனைவரும் தவறாமல் இந்த பதிவை பாருங்க ! அதிகம் பகிருங்க
ஆபத்து ! செல்போன்
பயன்படுத்தும் அனைவரும் தவறாமல் இந்த பதிவை பாருங்க ! அதிகம் பகிருங்க
விடியோவை முழுமையாக
பார்க்கவும்
மும்பை
ஐ.ஐ.டி.
பேராசிரியர் கிரிஷ்குமார், செல்போன்களால் ஏற்படும் பேராபத்து குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை
தாக்கல் செய்து உள்ளார். அவர்
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பல்கலைக்கழகத்தில்
‘செல்போன் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகள்’ என்ற தலைப்பில் நடந்த
கருத்தரங்கில் பேசியதாவது:-
செல்போன்
கதிர்வீச்சால் ஏற்படும் விளைவுகளை நாம் எளிதாக எடுத்துக்கொள்ள
கூடாது. இந்த தொழில்நுட்பம் நமக்கு
மறைமுக ஆபத்தை விளைவிக்க கூடியது.
ஒரு நாளைக்கு 30 நிமிடத்துக்கு மேல் செல்போன்களை பயன்படுத்தக்
கூடாது.





கருத்துகள் இல்லை: