ஒரு படம் கூட ரிலீஸ் ஆகல... இன்னொரு படத்திலும் கமிட்டான முத்த நடிகை!- வீடியோ
ஒரு படம் கூட ரிலீஸ்
ஆகல... இன்னொரு படத்திலும் கமிட்டான முத்த நடிகை!- வீடியோ
தெலுங்கில்
சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம்
'அர்ஜுன் ரெட்டி'. இந்தப் படத்தில் கதாநாயகியாக
நடித்த ஷாலினி பாண்டே தற்போது
சில படங்களில் கமிட்டாகி வருகிறார். தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக '100% காதல்'
படத்தில் நடித்து வருகிறார் ஷாலினி
பாண்டே. அர்ஜுன் ரெட்டி படத்தால்
தமிழிலும் இவருக்கு ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். இந்நிலையில்,
தற்போது ஜீவா நடிக்கவிருக்கும் படத்தில்
அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் ஷாலினி
பாண்டே. மத்தியபிரதேச
மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த ஷாலினி பாண்டே,
'அர்ஜுன் ரெட்டி' படத்திற்காக தெலுங்கு
மொழியைக் கற்றுக்கொண்டு தானே சொந்தமாக டப்பிங்
பேசி படக்குழுவையும், ரசிகர்களையும் ஆச்சர்யப்படுத்தினார்





கருத்துகள் இல்லை: