வரிசையாக விக்கெட்டுகளை இழந்த இலங்கை.. மூன்றாவது நாள் டெஸ்டில் என்ன நடந்தது?


இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.
இந்திய அணியின் பேட்டிங்கை போலவே பவுலிங்கும் மிகவும் சிறப்பாக இருந்தது. இலங்கை வீரர்கள் இந்திய பவுலிங்கை சமாளிக்க முடியாமல் வரிசையாக அவுட் ஆனார்கள்.
இலங்கை அணி மூன்றாம் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்து இருக்கிறது. இந்திய வீரர் அஸ்வின் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்.


இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் நாளில் இந்திய அணியின் பேட்டிங் அபாரமாக இருந்தது. முரளி விஜய் மிகவும் சிறப்பாக விளையாடி 155 ரன்கள் எடுத்தார்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.