மக்களால் நான்! மக்களுக்காக நான்! வீடியோ
அம்மா!
அம்மா எனும் அந்த ஒற்றைப்
பெயர்ச் சொல் வினைச் சொல்லாக
மாறிப்போன நாள் அன்று. டிசம்பர்
மாதம் சமீபகாலமாக தமிழகத்திற்கு அதிர்ச்சி தரும் மாதமாகி விட்டது.
ஜெயலலிதா என்கிற அரசியல்வாதியின் மேல்
எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் அம்மா என்கிற ஆளுமை
தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது.
அதற்கான சிறிய உதாரணம், அவர்
இறந்து ஒரு வருடம் ஆகிவிட்ட
போதிலும் அவரை முன்வைத்தே அதிமுகவிலும்,
அதற்கு வெளியிலும் அரசியல் நடத்த வேண்டியிருக்கிறது.
பெரியார்
முன்வைத்த திராவிட அரசியலை செய்யமுடியாவிட்டாலும்,
அண்ணாவும் எம்ஜியாரும் ஆசைப்பட்ட திராவிட அரசியலை மிகச்
சிறப்பாகவே செய்தார் ஜெயலலிதா.





கருத்துகள் இல்லை: