வைரலாகும் ஸ்ருதிஹாசன் விடியோ
பொதுவாக
ஆண்கள் பெண்களை குறைவாக மதிப்பிட்டு
சொல்கிற வார்த்தை பிட்ச். அந்த வார்த்தையை
அப்படியே பாசிட்டிவாக மாற்றி அதற்கு விளக்கம்
அளித்து, தன்னுடைய நடிப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டு
இருக்கிறார் ஸ்ருதிஹாசன். தற்போது அந்த வீடியோ
தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ





கருத்துகள் இல்லை: