காதல் தோல்விக்கு மருந்தாக சென்ற என்னை அவன் பசிக்கு இரையாக்கிவிட்டான்!- வீடியோ


நான் அப்போது பத்தாம் வகுப்பு தான் முடித்திருந்தேன்... நான் அனைவரிடமும் சகஜமாக பேசக்கூடியவள்.. என் உலத்திற்கு நானே ராணி...! எனக்கு தன்னம்பிக்கை என்பது அதிகம். நாங்கள் ஒரு அப்பர்ட்மெண்ட்டில் வசித்து வந்தோம்.. நான் நன்றாக பேசுவேன்.. எனக்கு துணிச்சல் மிக அதிகம்...! என் அக்கம்பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் எனக்கு நல்ல நட்பு இருந்தது...! அப்போது கோடைவிடுமுறை என்பதால் என் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களது தங்கை அவர்களது வீட்டிற்கு வந்திருந்தாள்.. விடுமுறைக்காக தன் அக்காவின் வீட்டிற்கு வந்திருந்த சோனாவும் நானும் சந்தித்திக் கொண்டோம்..

 மேலும் விடியோவை முழுமையாக பார்க்கவும்

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.