மே லா டையை உரு வி... அ டி த்து, உ தை த்து அரசு ம ரு த்துவரை ஆட்டோவில் ஏற்றிய போ லீசார்... ப த ற வைக்கும் பின்னணி!



  
கொ ரோனா பணி காரணமாக சுகாதார ஊழியர்களை மதிப்புடன் நடத்தும் இந்த வேளையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ம ரு த்துவர் ஒருவரை போலீசார் சிலர் கை களை க ட்டி தா க் கிய வீடியோ ஒன்று இணைய தளங்களில் வை ரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் நரசிபட்டினம் அரசு ம ரு த்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் சுதாகர், இரண்டு மாதங்களுக்கு முன்பு பா து காப்பு உபகரணங்கள் மற்றும் N 95 மா ஸ்க்குகள் த ட்டுப்பாடாகவுள்ளது என கு ற்றம் சுமத்தி போ ராட்டம் நடத்தி வந்த நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்தனர். இந்நிலையில், இன்று விசாகப்பட்டினம் பகுதியில் சாலையோரத்தில் மருத்துவர் சுதாகரை மே ல் ச ட் டையின்றி கைகளை கட்டி வைத்து சில போலீசார் தா க் கியுள்ளதாக தெரிகிறது. மக்கள் அதிகம் கூட ஆரம்பித்த நிலையில் மருத்துவரை ஆட்டோ ஒன்றில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து சென்றனர். இந்த வீடியோ இணையத்தளங்களில் வைரலானது.

போ லீஸ் கமிஷனர்:
இதுகுறித்து விசாகப்பட்டினம் போ லீஸ் கமிஷனர் ஆர்.கே. மீனா கூறுகையில், 'மருத்துவர் சுதாகர் ம து போ தை யில் இருந்த நிலையில் அங்கிருந்த போலீசாரிடம் த க ராறில் ஈடுபட்டுள்ளார். அதே போல கான்ஸ்டபிள் ஒருவரின் செல்போனை பிடுங்கி வீசியுள்ளார். அவர் உ ள வியல் ரீ தியாக பா தி க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனால் அவரை ம ருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். சி கிச்சை முடிந்த பின் அவர் மீது வ ழக்குப் பதிவு செய்வோம். அதே போல, சுதாகரை தாக்கிய கான்ஸ்டபிள் மீதும் ந ட வடிக்கை எடுக்கப்பட்டு அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம்' என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.