பல விதமான கஜட்களை கொண்ட ஸ்மார்ட் போ ன்கள்

அதுபோலவே மொபைல் போன்களில் உள்ள புதிய புதிய அம்சங்கள் வாடிக்கையாளர்களை புதிய போன்கள் வாங்க தூண்டு கின்றன.
 இந் திய சந் தையில் புதிய புதிய மொபைல் போன்கள் வந்துவிட் டாலும், கடந்த 2017-ம் ஆண்டிலும், இரண்டு சிம்கார்டு மற் றும் பல மணிநேரம் உழைப்பை வழங்கும் பேட்டரியும் கொண்ட மொபைல் போன்களே அதிகம் மக்களால் ஈர்க்க ப்பட்டுள்ளன.
 ஆனால, 2018-ம் ஆண் டில் ந வீன தொ ழில்நுட் படத்துடன், பார்க்க அசத்தலாக இருக்கும் பெரிய திரை கொண்ட மொபைல் போன்களுக்கு கூடு தல் மவுசு இ ருக்கும் என சந்தை வட்டா ரங்கள் ஏற்கெனவே மதிப் பிட்டுள்ளன.
 அந்த வரிசை யில் மொபைல் போ ன்கள் தங்கள் உரிமையாளரை அடையாளம் கா ணும் முறை அல்லது போனில் உள்ள அன்லாக் எனப் படும் மற்றவர்கள் பயன் படுத்துவதை தவி ர்க்கும் வசதி முக்கி யமாக கருதப் படுகிறது. வீடு, அலுவ லகங்கள், மற்ற இடங்  களில் பலரிடம் போ னை தரும் போது, உரிய பாது  காப்பு அம்சம் இருக்க வேண்டிய தேவை உள்ளது. அத  ற்காக ஸ்மார்ட் போன்களில் கை விரல் களால் எண்  களை தொட்டு லாக் செய்யும் வசதி பல்வேறு போன்  களில் உள்ளது. 





கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.