பட்டனை கழட்டி சாக்க்ஷி கொடுத்த போஸ். மீராவ மிஞ்சிடுவாங்க போலயே

பட்டனை கழட்டி சாக்க்ஷி கொடுத்த போஸ். மீராவ மிஞ்சிடுவாங்க போலயே
கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. ஒரு சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமான பல்வேறு நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். அதேபோல ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த லிஸ்டில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு பரிட்சயமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். வட மாநிலத்தைச் சேர்ந்த இவர் சிறுவயது முதலே மாடலிங் தொழிலில் ஈடுபட்டு சிறுவயது அதன் பின்னர் பல்வேறு தொலைக்காட்சி விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு முதன்முறையாக கன்னடத்தில் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.