பப்பில் பாவடை தாவணியில் கெட்ட ஆட்டம் போட்ட ஷாலு ஷம்மு
பப்பில் பாவடை தாவணியில் கெட்ட ஆட்டம் போட்ட ஷாலு ஷம்மு
நடிகை ஷாலு ஷம்மு பப்பில் பாவடை தாவணியில் கெட்ட ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலாகல வல்லவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் இதுவரை நடித்துள்ள படங்களில் எல்லாம் பெரும்பாலும் குடும்ப குத்துவிளக்காகதான் நடித்திருக்கிறார்.
படத்தில் கண்ணியமாக நடித்து வரும் ஷாலு ஷம்மு, நிஜத்தில் பப், டான்ஸ் என வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகிறார். அதோடு விதமான போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.





கருத்துகள் இல்லை: