உலக வெப்பமயமாதல்தான் கேரள வெள்ளத்திற்கு காரணம்.. பேரழிவு தொடரலாம்.. எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்
உலக வெப்பமயமாதல்தான் கேரள வெள்ளத்திற்கு காரணம்..
பேரழிவு தொடரலாம்.. எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்
டெல்லி:
நூற்றாண்டில் கண்டிராத மிகப் பெரிய மழை,
வெள்ளத்தை கேரளா சந்தித்துள்ளது. 10 லட்சத்திற்கும்
அதிகமான மக்கள் தாங்கள் வாழ்ந்த
பகுதியில் இருந்து இடம்பெயர நேர்ந்துள்ளது.
இந்த மாபெரும் மழைக்கும் அதைச் சார்ந்த வெள்ளத்திற்கும்
என்ன காரணம்? வேறொன்றும் கிடையாது..
பலகாலமாக சூழலியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து வரும் 'உலக வெப்பமயமாதல்'
தான் இதற்கு முக்கிய காரணம்.
இத்தோடு
நின்றுவிடப்போவதில்லை இந்த வெள்ளம். இன்னும்
பல வெள்ளங்களை நாம் பார்க்கப்போகிறோம், இன்னும்
பல இயற்கை பேரழிவுகள் காத்திருக்கிறது
என்று எச்சரிக்கிறது ஆய்வு முடிவுகள்.





கருத்துகள் இல்லை: