கேரள அரசுக்கு ஒரு தமிழனின் கடிதம்
கேரளாவில்
ஏற்பட்ட பேரழிவுக்கு
தமிழ்நாடுதான்
காரணம் என்று
சுப்ரீம்
கோர்ட்டில் கேரள அரசு
அளித்துள்ள
புகார்
தமிழக மக்களை அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது.
கேரளாவை
ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் இருந்து
ஒருவர்
தன் ஆதங்கத்தையெல்லாம் கொட்டி
கேரள அரசுக்கு திறந்த மடல் எழுதியுள்ளார்.
அதில் அவர் சொல்கிறார்:
அத்தனை
அழிவை எதிர்கொண்ட பின்னரும்
உங்களுக்கு
அந்த சின்னஞ்சிறு
முல்லைப்பெரியாறுதான்
உறுத்துகிறது
என்றால் உங்கள்
மீது இரக்கம் கொண்டதே
தவறுதானோ
என்று நினைக்கத் தோன்றுகிறது





கருத்துகள் இல்லை: