144 தடையால் வீட்டில் இருந்த படியே பிறந்த நாள் பரிசாக ஹாட் போஸ் கொடுத்துக்க பூனம் பாஜ்வா..! - வைரல் புகைப்படம்


இதை தொடர்ந்து துரோகி, தம்பிக்கோட்டை, எதிரி எண் 3, முத்தின கத்தரிக்கா, ஆம்பள, ரோமியோ ஜூலியட், குப்பத்து ராஜா போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்தது போல கொலுக் மொழுக்கென இருந்தாலும் அம்மணிக்கு பட வாய்ப்புகள் ஏனோ சொல்லிக்கொள்ளும்படி வரவில்லை. இதனால்,எந்த மாதிரியான கதை வந்தாலும் நடிக்க தயாராக இருக்கிறார் அம்மணி.

ரசிகர்கள் தன்னை மறந்து விடாமல் இருக்க அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வருகிறார்.  நேற்று (ஏப்ரல் 5) இவரது பிறந்தநாள்.


ஆனால், 144 தடை உத்தரவு நாடு முழுதும் அமாலில் இருப்பதால் வெளியே எங்கும் செல்ல முடியாத நிலை. இதனால், வீட்டில் இருந்தபடியே பிறந்தநாள் கொண்டாடிய அவர் ரசிகர்களுக்கு தன்னுடைய கவர்ச்சி புகைப்ப்டத்தை பரிசாக கொடுத்துள்ளார்



கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.