நம்ம வீட்டுப்பிள்ளை - விமர்சனம்
நம்ம வீட்டுப்பிள்ளை விமர்சனம்
சிவகார்த்திகேயனுக்கு நீண்ட நாட்களுக்கு பின் தரமான படம்
பாரதிராஜா கதாபாத்திரம் மிக அருமை..
ஒரு தடவை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் ஆனால் அந்த உறவுகளோடு பயணிக்கலாமா என்றால் அது கஷ்டம்..
சென்டிமென்ட் அதிகம் அழுதுடுவாங்க என பலர் ரிவீவ் கூறினார்கள் நானும் அப்படி நினைத்து தான் போனேன் ஆனால் அழுகை வரும் அளவு உறவுகளின் அழுத்தமான காட்சிகள் அந்த அளவு இல்லை..
கடைக்குட்டி சிங்கத்தில் இருந்த உறவுகளின் பாச வெளிப்பாடு இதில் செயற்கைத்தனமாகவே தெரிந்தது..
கண்டிப்பாக குடும்பத்துடன் ரசிக்கலாம் ஆனால் கடைக்குட்டி சிங்கம் போல அதை நம் வாழ்க்கையோடு இணைத்து பார்ப்பது கடினம்
*கடைக்குட்டி சிங்கம் - நம்ம வீட்டுப்பிள்ளை*






கருத்துகள் இல்லை: