இப்படியொரு ஷாக் கொடுப்பாருன்னு எதிர்பார்க்கல: தர்ஷனை வெளியேற்றிய பிக் பாஸ்?
Photo Credit : Hotstar
இப்படியொரு ஷாக் கொடுப்பாருன்னு எதிர்பார்க்கல: தர்ஷனை வெளியேற்றிய பிக் பாஸ்?
பரபரப்பாக சென்று கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், பல திடுக்கிடும் சம்பவங்கள் நடந்து வருகிறது. அண்மையில், கவின் வெளியேறியது அவரது ஆதரவாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் அவர் இருந்திருந்தால், இறுதிப் போட்டிக்கு செல்லும் போட்டியாளர்களில் அவரும் ஒருவராக இருந்திருப்பார். இல்லை இல்லை, அவர் கூட டைட்டில் ஜெயித்திருப்பார்.
பிக் பாஸ் வீட்டில் சாண்டி, லோஸ்லியா, முகென், தர்ஷன், ஷெரின் ஆகிய 5 போட்டியாளர்கள் மட்டுமே தற்போது இருக்கின்றனர். இதில், முகென் ஏற்கனவே கோல்டன் டிக்கெட் பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இவரைத் தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவரும் இந்த வாரத்திற்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்துவிட்டு கவின் அண்மையில், வெளியேறினார். தற்போது அவரது ஆதரவாளர்கள் சாண்டி அல்லது லோஸ்லியாவிற்கு வாக்களித்து வருவதாக கூறப்படுகிறது.
Credit Tamil samayam
Credit Tamil samayam






கருத்துகள் இல்லை: