வனிதாவை கைது பண்ண வரும் போலீஸ் : Why Bigg Boss Vanitha Arrested ? | BIGG BOSS Tamil


வனிதா விஜயகுமார்
நடிகர் விஜய்குமார குடும்பத்து தகராறு பெண். மாணிக்கம் படத்தில் ராஜ்கிரன் ஜோடியாக ஹிரோயினாக அறிமுகமானவர். நடிப்பு வாய்ப்பு சரியாக அமையாததால் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலானவர்.
தொடர்ந்து இவரது கல்யாண வாழ்வு மற்றும் விஜய்குமார் குடும்பத்துடனும் பிரச்சனைகளில் சிக்கி பத்திரிக்கைகளில் வலம் வந்து கொண்டே இருந்தார். நடிகர் விஜயகுமாருடன் சொத்துப் பிரச்சனைகளில் போலிஸ் கோர்ட் என பெரும் பிர்ச்சனைகளிலும் சர்ச்சைகளிலும் சிக்கியவர். விஜயகுமார் கமலுக்கு நெருங்கிய நண்பர் என்ற வகையில் இவர் மிக முக்கிய போட்டியாளராக உள்ளார்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.