டைரக்டர் ஷங்கர் சொல்லியும் கேட்காமல் எமிஜாக்சன் இப்படியா?
எமி ஜாக்சன் ஐ என்ற படத்தின் மூலம் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். மேலும் ஐ திரைப்படம் மாபெரும் வெற்றியை கண்டது. இதை சங்கர் டைரக் செய்திருந்தார்.
மேலும் ஒரு வாய்ப்பு அளிக்க முடிவு செய்து சங்கரின் 2.0 படத்தில் வாய்ப்பு வழங்கினார்.
இந்த படத்தில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து உள்ளார்.
இந்த படத்தில் நடிப்பதற்கு சங்கர் நிபந்தனைகளை விதித்து இருந்தார்.
அதாவது எமி ஜாக்ஸன் சோசியல் நெட்வெர்கில் தனது புகைபடங்கள் பதிவிட கூடாது. அவர் சொல்லை கேட்காமல் மீண்டும் தனது புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
மேலும் விபரங்கள் அறிய வீடியோவை முழுவதும் பார்க்கவும்
வீடியோ
பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு
ஷேர் பண்ணுங்க வீடியோ பிடிச்சு இருந்தா
மறக்காம லைக் பண்ணுங்க உங்க
கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க. இதுபோன்ற
வீடியோக்களை காண எங்களுடைய பக்கத்தை
லைக் செய்யுங்க.
வீடியோ
கீழே கொடுக்கபட்டுள்ளது.





கருத்துகள் இல்லை: